40 டிஎம்சி காவிரியில்

img

40 டிஎம்சி காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவு

மழை அளவு, நீர் வரத்தை பொறுத்து காவிரியில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய 40.43 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.